ஜோதிட கேள்வி பதில்கள்

நான் என்ன தொழில் செய்யலாம்? கூட்டுத் தொழில் செய்யலாமா? உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது? ஷேர் மார்க்கெட் பலன் தருமா? ஆயுள் எவ்வாறு இருக்கும்?- இளங்கோ, ஆண்டிப்பட்டி

DIN

உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் நட்பு ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்று இருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. தொழில் செய்வதைவிட உத்தியோகத்திற்குச் செல்லலாம். இரும்பு, சிமெண்ட், பெயிண்ட், மருந்து சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தீர்க்காயுள் உண்டு. ஷேர்மார்க்கெட் வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT