ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில மாதங்களில் மனநலம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் பெண் வீட்டார் வற்புறுத்துதலின் பேரில் திருமணம் நடைபெற்றது. ஆனால் எவ்வளவோ வற்புறுத்தியும் பெண்ணுக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. மனமொத்து விவாகரத்தும் ஆகிவிட்டது. நல்லதொரு வேலையும் திருமணமும் (இரண்டாவது) எப்போது நடைபெறும்.- சண்முகம், பெரம்பூர்

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் சுயபுக்தி நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருந்தாலும் அவர்கள் லக்ன சுபர்களாக ஆவதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT