ஜோதிட கேள்வி பதில்கள்

போட்டித் தேர்வும் எழுதி வருகிறேன். அரசு துறையில் நிரந்தர வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? எங்களுக்கு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு உள்ளதா? பெற்றோரின் தேக ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்? பொருளாதா நிலை எப்படி இருக்கும்? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளேன். மேலும் ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?- வாசகர், திருச்சி

DIN

நான் அரசு சார்ந்த நிறுவனத்தில் நிரந்தரமில்லாத வேலை பார்த்து வருகிறேன்.
உங்களுக்கு மகர லக்னம், துலாம் ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அடுத்த குழந்தை பிறக்கும். அரசு உத்தியோகமும் கிடைக்கும். பித்ரு மாத்ருகாரகர் 2 இல் சமசப்தமப் பார்வை செய்வதால் பெற்றோருக்கு இறுதிவரை தேக ஆரோக்கியம் சீராகவே அமையும். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் பொருளாதாரநிலை சிறப்பாகவே அமையும். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெறுவதால் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT