ஜோதிட கேள்வி பதில்கள்

முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகர், பென்னாகரம்

DIN

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி. கஜகேசரி யோகம், மாளவிகா யோகம், நீச்சபங்க ராஜயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் கேது மஹா தசையில் பிற்பகுதி நடக்கிறது. கேதுபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார். அதனால் படிப்பு முடிந்த உடனேயே தனியார் உத்தியோகம் கிடைத்துவிடும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு திருணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT