ஜோதிட கேள்வி பதில்கள்

நான் தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு கிடைக்கவேண்டிய ஓய்வூதிய நிதி பயன்கள் கிடைக்க தாமதம் ஆகின்றன. மேலும் எனக்கு சேர வேண்டிய வியாபார பங்கு தொகைகளும் தாமதமாகிறது. இவைகள் எப்போது கிடைக்கும்? எதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - தட்சிணாமூர்த்தி, செங்கல்பட்டு

DIN

உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. அதோடு தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் புக்தியும் நடக்கிறது. அதனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உங்களுக்கு சேர வேண்டிய பணம் அனைத்தும் கைவந்து சேர்ந்துவிடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT