ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு அரசு ஆசிரியர் பணி நிரந்தரமாகக் கிடைக்குமா? இதனுடன் பகுதி நேரமாக சொந்தத்தொழில் செய்யலாமா?சொந்த வீடு கட்டும் பாக்கியமுள்ளதா? எனது தந்தையின் பூர்வீக இடத்திலேயே வீடு கட்டலாமா? எப்போது வீடு கட்டும் வாய்ப்பு கிட்டும்? - வாசகர், நாமக்கல்

DIN

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் லக்னாதிபதியின் தசை முடியும் நருவாயில் உள்ளது. அதனால் உடனடியாக வாழ்க்கையில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் உண்டாகும். தொடர்வது உச்சம் பெற்ற குடும்பாதிபதியின் தசையாக உள்ளதால் அரசு உத்தியோகமும் கிடைக்கும். பகுதி நேரமாக நீங்கள் சார்ந்துள்ள துறையிலேயே உபரி வருமானம் வரும். மற்றபடி பூர்வீக இடத்தில்அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் வீடு கட்டலாம். உங்கள் தந்தைக்கும் தற்சமயம் சுக பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் குடும்ப பொருளாதாரம் படிப்படியாக உயரும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT