ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனது தொழில் நலிவடைந்ததால் சொந்த வீட்டை விற்று, வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள். மீண்டும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? கடனை அடைத்தும் மீண்டும் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா? கூட்டுக்குடும்பம் ஆக வழி உண்டா? - வாசகர், ஈரோடு

DIN

உங்கள் மகனுக்கு துலா லக்னம், கடக ராசி. தற்சமயம் அவருக்கு சுக்கிரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. படிப்படியாக செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 2020 ஆம் ஆண்டிற்குள் கடன்பிரச்னை தீர்ந்து விடும். சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளது. மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பெற்றோருடன் சேர்ந்து வாழ வாய்ப்புகள் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT