ஜோதிட கேள்வி பதில்கள்

நான் கடந்த 6 மாதங்களாக திருமண மையம் அமைத்து சொந்தமாக சேவை செய்து வருகிறேன். தற்போது தடங்கல்கள் உண்டாகின்றன. தொடர்ந்து நடத்தலாமா? அல்லது வேறு ஏதாவது தொழில் செய்யலாமா? - வாசகர், காரைக்கால்

DIN

உங்களுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. தற்சமயம் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் அஷ்டம பாக்கியாதி பதியின் தசை நடக்கிறது. அதோடு தொழில் ஸ்தானத்தில் லக்னாதிபதி நீச்சம் பெற்று உச்சம் பெற்ற பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்தும் திக்பலம் பெற்ற செவ்வாய்பகவானுடன் இணைந்தும் இருக்கிறார். இதனால் தொழில் ஸ்தானம் வலுவாகவே உள்ளது என்று கூற வேண்டும். நீங்கள் செய்து வரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT