ஜோதிட கேள்வி பதில்கள்

எனது தொழில் நஷ்டமாகிவிட்டது. நான் ஜோதிடர் ஆகும் வாய்ப்புண்டா? வேறு என்ன தொழில் செய்யலாம்? எனது மனைவி, இரண்டு மகள்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், ராஜபாளையம்

DIN

நீங்கள் செய்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றதாக அமைகிறது. வாக்கு ஸ்தானமும் குருபகவானும் புதபகவானும் கேதுபகவானும் வலுவாக உள்ளதால் ஜோதிடம் பார்க்கலாம். தற்சமயம் குருபகவானின் பார்வையை பெற்றுள்ள களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் உங்கள் மனைவிக்கும் மேன்மை உண்டாகும். பெண்களும் சிறப்பான நிலையை எட்டிவிடுவார்கள். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT