ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது குழந்தைபாக்கியம் கிடைக்கும்? உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்? உத்தியோகம் கிடைக்க வாய்ப்புள்ளதா? மருமகனின் உத்தியோக நிலை எவ்வாறு உள்ளது? - சாந்தி, சென்னை

DIN

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். உங்கள் மருமகனுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கத்தொடங்கியுள்ளது. இதனால் அவரின் வேலையில் சிறப்பான முன்னேற்றம் வளர்ச்சி உண்டாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் கருத்தரிக்கும் யோகம் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT