ஜோதிட கேள்வி பதில்கள்

கடன் இரும்பு வியாபாரம் செய்து வந்த என் தம்பிக்கு கடன்தொகை அதிகமாகிவிட்டது. வீட்டை விட்டு சென்று விட்டார். வீட்டில் மிகுந்த மனஉளைச்சலோடு இருக்கிறோம். எப்போது வீடு திரும்புவார்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? வீடு நல்ல விலைக்கு விற்குமா? கடன்கள் எப்போது தீரும்? - வாசகர், புதுச்சேரி

DIN

உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. தர்மகர்மாதிபதியான சனிபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார். அவரின் கடன் பிரச்னைகள் முழுமையாகத் தீர இன்னும் இரண்டாண்டுகள் ஆகும். அதுவரை பொறுமையாக இருந்து பொறுப்புடன் தொழிலை செய்து வரச்சொல்லவும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT