ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனது திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எப்போது திருமணம் கைகூடும்? மேற்படிப்பு படிக்கும் வாய்ப்புண்டா? அரசு வேலை கிடைக்குமா? திருமணத்திற்கு முன்பாக வீடு கட்டும் வாய்ப்புண்டா? - வாசகர், விழுப்புரம்.

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், கடக ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். அவருக்கு வெளிநாட்டிற்குச் சென்று பணிபுரியும் யோகம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு கிடைக்கும். இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள பெண் தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்தவீடு வேறு இடத்தில் அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT