ஜோதிட கேள்வி பதில்கள்

நான் தற்போது வீட்டு உபயோகப் பொருள்கள் விநியோகஸ்தராக உள்ளேன். இப்போது வியாபாரம் சுணக்கமாக உள்ளது. இது எனக்கு ஏற்ற தொழில்தானா? மேலும் ஏற்றுமதியும் செய்யலாம் என எண்ணுகிறேன். பொருத்தமாக இருக்குமா? ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது? வைர மோதிரம் அணியலாமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர் 

DIN

உங்களுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. நீங்கள் செய்துவரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாக அமையவில்லை. உணவு, விளைபொருள், தானியம் சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் தேடிவரும் . மற்றபடி லக்னாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தேக ஆரோக்கியம் சீராகவே அமையும். ஆயுள் காரகர் சனிபகவான் குருபகவானுடன் இணைந்து இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. வைரக்கல் பதித்த மோதிரம் கூடாது. புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT