ஜோதிட கேள்வி பதில்கள்

வங்கியில் நல்ல சம்பளத்தில் பணிபுரியும் என் மகளுக்கு 27 வயது ஆகிறது. எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர் 

DIN

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி. தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி முதல் சுற்று முடிந்து விட்டது. மேலும் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள தர்மகர்மாதிபதியான சனிபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள படித்த நல்ல வேலையிலுள்ள வரன்அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில்துர்க்கையையும்
 முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT