ஜோதிட கேள்வி பதில்கள்

எனது இரண்டாவது மகளுக்கு சரும நோய் தீராமல் சிரமப்படுகிறாள். இது எப்போது குணமடையும்? வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், மதுரை

DIN

உங்கள் மகளுக்கு துலா லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி மற்றும் தர்ம கர்மாதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது பெரும் யோகமாகும். மேலும் சுக பஞ்சமாதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் 6 ஆம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். மற்றபடி தற்சமயம் சனிபகவானின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையில் வேலையும் கிடைத்து விடும். உடல் உபாதைகளும் தீர்ந்து விடும். களத்திர ஸ்தானத்துக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT