ஜோதிட கேள்வி பதில்கள்

பணி ஓய்வுக்குப்பிறகு எனது நிலைமை எவ்வாறு இருக்கும்? கடைசி வரை நோய் நொடி இல்லாமல் இருப்பேனா? எனது வாழ்க்கையில் ஓர் அதிசயம் அல்லது திருப்பம் நிகழ வாய்ப்பு உண்டா? - வாசகி, செய்யாறு

DIN

உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி. ஆயுள் ஸ்தானாதிபதியான சனிபகவான் ஆயுள் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கிறது. ராகுபகவான் குடும்பாதிபதி மற்றும் பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தொடர்வதும் பாக்கியாதிபதியான குருபகவானின் தசையாக இருப்பதால் இறுதிவரை உத்தியோகம் பார்க்கும் யோகம் உள்ளது. ஓய்வு பெற்ற
பிறகு இறுதிவரை வாழ்க்கை அமைதியாக கழியும். பெரிய உடல் உபாதை என்று எதுவும் ஏற்படாது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT