ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 35 வயதாகிறது. வாடகை கார் ஓட்டுகிறார். அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்புண்டா? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் கைகூடும்? படித்து நல்ல வேலையில் உள்ள பெண் அமையுமா? - வாசகர், திருப்பூர்

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு என்றாலும் சுகாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். மற்றபடி அவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். மற்றபடி சொந்தமாக வாகனம் வாங்கி ஓட்டும் வாய்ப்பு உள்ளது. தெற்கு திசையிலிருந்து உத்தியோகம் பார்க்கும் பெண் அமைவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT