ஜோதிட கேள்வி பதில்கள்

என் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு எனக்கு சாதகமாக அமையுமா? எப்போது முடிவுக்கு வரும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், சேலம்

DIN

உங்களுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் திக் பலம் பெற்று அமர்ந்திருக்கும் சனி பகவானின் தசை நடக்கிறது. குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து வழக்கு முடிவுக்கு வரும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT