ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு 28 வயதாகிறது. நல்ல வேலை கிடைக்கவில்லை. குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறார். நல்ல வேலை எப்போது கிடைக்கும்? எப்போது திருமணம் கைகூடும்? வேலை பார்க்கும் பெண் அமையுமா? - வாசகர், சோளிங்கர்

DIN

உங்கள் மகனுக்கு கடக லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி குருபகவானுடன் இணைந்து களத்திர ஸ்தானாதிபதியால் பார்க்கப்படுகிறார். சுகாதிபதி சுகஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். அவருக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிரந்தர உத்தியோகம், திருமணம் இரண்டும் கைகூடும். வடக்கு திசையிலிருந்து வேலைபார்க்கும் பெண் அமைவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT