ஜோதிட கேள்வி பதில்கள்

நான் கடந்த 10 வருடங்களாக சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் சப்ளை செய்து வந்துள்ளேன். வியாபாரம் நன்றாகவே நடந்தது. இப்போது சற்று மந்தமாகவுள்ளது. பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகர், பொள்ளாச்சி

தினமணி

உங்களுக்கு தனுசு லக்னம், மீன ராசி. தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற தொழில் ஸ்தானாதிபதியுடன் லக்னாதிபதி மற்றும் தனாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார்கள். உங்களுக்கு தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள லாபாதிபதியின் தசையில் பின்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. இதில் லக்னாதிபதியின் புக்தி 2020 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடக்கும். இந்த காலக்கட்டத்திற்குப்பிறகு உங்கள் செய்தொழிலில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்னைகள் படிப்படியாகக் குறைந்து லாபம் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT