ஜோதிட கேள்வி பதில்கள்

என் இரண்டாவது மகன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். அரசு வேலை கிடைக்குமா? அல்லது தொழில் செய்யலாமா? திருமணம் எப்போது கைகூடும்? எத்தகைய பெண் அமைவார்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், வண்டலூர்

DIN

உங்கள் இரண்டாம் மகனுக்கு உத்தியோகம் பார்ப்பதே சிறப்பாகும். சொந்தத் தொழில் செய்வது நலம் பயக்காது. மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு உண்டு. தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பார். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT