ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு அரசுப்பணி கிடைக்குமா? வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா? எனது மருமகளுக்கு அரசுப்பணி கிடைக்குமா? ஆசிரியர் பணி கிடைக்குமா? ஆயுள் எவ்வாறு உள்ளது? - வாசகர், பெருந்துறை

DIN

எங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடத்தொடங்கும். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. லாபஸ்தானமும் அதிபலம் பெற்றுள்ளது. இதனால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உண்டாகும். அரசு உத்தியோகத்தைவிட தனியார் துறையிலேயே சிறப்பான வளர்ச்சி அடைவார். பொருளாதார நிலையும் மேன்மையாகவே அமையும். உங்கள் மருமகளுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு படிப்புக்கேற்ற அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT