ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு வயது 27. மருத்துவராக பணிபுரிகிறார். திருமணம் அமைவதில் தடை ஏற்படுகிறது. மருத்துவ மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? டாக்டர் மாப்பிள்ளை அமைவாரா? - வாசகர், உடுமலை

DIN

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கடக ராசி. தற்சமயம் கல்வி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. இந்த ஆண்டே மேற்படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவர் சார்ந்த துறையிலிருந்து வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT