ஜோதிட கேள்வி பதில்கள்

எம்.பி.ஏ. படித்துள்ள எங்கள் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தகுந்த வேலை வாய்ப்பு எப்போது அமையும்? வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? - வாசகி

DIN

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. அவருக்கு குருபகவான் லக்னத்தில் இருந்து சுகஸ்தானத்தில் உள்ள சந்திரபகவானுக்குக் கேந்திரம் பெற்றிருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இதனால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் தானாகவே தேடி வரும். தற்சமயம் சனி புக்தி நடைபெறுவதால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். நான்கு கிரகங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் நல்ல நிரந்தர வேலையும் கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT