ஜோதிட கேள்வி பதில்கள்

என் அண்ணனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? திருமணத் தடைக்கு காரணம் என்ன? - வாசகர், பண்ருட்டி

DIN

உங்கள் சகோதருக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்வது சிறப்பு. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அந்நிய உறவில் திருமணம் கைகூடும். அதே ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT