ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், ஆற்காடு

DIN

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மீன ராசி. களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் குடும்பாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குடும்பாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள்  படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.  பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT