ஜோதிட கேள்வி பதில்கள்

நான் வங்கியில் வாங்கியுள்ள கடன் தீர எவ்வளவு காலமாகும்? என் வீட்டை விற்பதால் நல்ல விலை கிடைக்குமா? 

DIN


உங்களுக்கு கும்ப லக்னம், ரிஷப ராசி. ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனிபகவானின் தசை முடிய இன்னும் நான்காண்டுகள் உள்ளன. இந்த காலக்கட்டத்திற்குள் கடன் அடைந்துவிடும். வீட்டை விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பிரதி புதன் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.


- வாசகர், சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT