ஜோதிட கேள்வி பதில்கள்

எங்களுக்கு நல்ல குணவதியான மருமகள் எப்போது அமைவார்? பரிகாரம் எதும் செய்ய வேண்டுமா? முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களின் ஜாதகங்களில் உள்ள தோஷங்களை பொருட்படுத்த வேண்டாம் என்கிறார்களே.. அது உண்மையா? - வாசகர், மயிலாடுதுறை

DIN

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மகர ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்று சந்திரபகவானுடன் இணைந்து இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மற்றபடி எந்த வயதிலும் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT