ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு 47 வயதாகிறது. திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டா? எத்தகைய பெண் அமைவார்? - வாசகர், திருச்சி

DIN

உங்களுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. சர்ப்பதோஷம் உள்ளதால் திருமணம் நடக்காது என்று கூற முடியாது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். தற்சமயம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தகுதியான பெண் உங்கள் இனத்திலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT