ஜோதிட கேள்வி பதில்கள்

காது கேட்கும் திறன் குறைபாடுள்ள என் மகன் பி.இ., படிக்கிறார். படிப்பில் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லை. டிகிரி முடிப்பாரா? அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா? சுயதொழில் பலன் தருமா? எந்தத் துறையில் எதிர்காலம் உள்ளது?- வாசகர், மயிலாடுதுறை

DIN

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. கல்வி ஸ்தானாதிபதி வாக்கு ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். லக்னாதிபதியும் லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் படிப்பை நல்ல படியாக முடித்து விடுவார். அதோடு கல்வி ஸ்தானத்தில் கல்விக்காரகர் லக்ன சுபராகி அமர்ந்து இருப்பதும் சிறப்பு. தனியார் துறையில் நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். மெக்கானிக்கல், மார்க்கெட்டிங் , கணினி சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT