ஜோதிட கேள்வி பதில்கள்

நான் கோயம்புத்தூரில் முக்கியப் பகுதியில் ஒரு மனை வாங்கினேன். அதை தற்போது விற்க முயலுகிறேன். இது சாத்தியமாகுமா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் லாபாதிபதியான சுக்கிரபகவானையும் தைரிய முயற்சி ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும், பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். லக்னாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையை பெற்றிருக்கும் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் உங்கள் குடியிருப்பு விற்று விடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடவும் வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT