ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். இன்னும் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? எப்போது குழந்தைபாக்கியம் கிடைக்கும்? - வாசகர், கும்பகோணம்

DIN

உங்கள் மகளுக்கு கடக லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி ராசியில் அயன ஸ்தானத்தில் உச்சமடைகிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கி உள்ளது. உங்கள் மருமகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT