ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது கல்யாண தசை வரும்? பெண் உறவில் அமையுமா? - வாசகர், எழும்பூர்

DIN

உங்கள் மகனுக்கு மகர லக்னம், கன்னி ராசி. களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து சுக ஸ்தானத்திலுள்ள  குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் குருமகா தசையில் சுக்கிர புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டே படித்த பெண் அந்நிய உறவில் அமைந்து திருமணம் நடைபெறும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT