ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் பி.இ., முடித்து ஒரு வருடமாகிவிட்டது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு எப்போது அமையும்? திருமணம் எப்போது கைகூடும்? - வாசகர், திருச்செந்தூர்

DIN

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னிராசி. லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று தர்மகர்மாதிபதிகளை பார்வை செய்கிறார். குடும்பாதிபதியையும் மாங்கல்ய ஸ்தானத்தையும் குருபகவான் பார்வை செய்வது சிறப்பாகும். அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT