ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு திருமண பாக்கியம் உண்டா? காலதாமதம் ஏன்? எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர் பெரம்பூர்

DIN

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் சூரிய, குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். அவருக்கு தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்க இருப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT