ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன், மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடித்துவிட்டேன். பணி ஓய்விற்குப்பிறகு கிராமத்தில் நானும் என் துணைவியாரும் மனநிறைவுடன் வாழ்கிறோம். வயது முதிர்வு காரணமாக சிறு சிறு உடல்நலக் குறைவுகள் உண்டாகின்றன. மேற்கொண்டு எங்கள் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகர், திருச்சி

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் தர்மகர்மாதிபதிகளின் இணைவு சிறப்பாகும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கி உள்ளதால் இறுதிக்காலம் அமைதியாகவே கழியும். பிரதி தினமும் "நமசிவாய' என்று குறைந்தபட்சம் 108 தடவைகள் ஜபித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT