ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளின் திருமணம் எப்போது நடைபெறும்? திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்? எத்தகைய வரன் அமையும்? ஆராய்ச்சி படிப்பை திருமணத்திற்குப்பிறகு தொடரலாமா? அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? வெளிநாடு செல்வாரா? - வாசகர், திருச்சி

DIN

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி. களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் மணவாழ்வு சீராகவே அமையும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். கணினி துறையில் பணிபுரியும் வரன் அமைவார். ஆராய்ச்சிப் படிப்பை திருமணத்திற்குப்பின் தொடரலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT