ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மூத்த மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? செவ்வாய் தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? இரண்டாம் மகனுக்கு ஜாதகம் இல்லை. இவருக்கு எப்போது வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், பெரம்பூர்

DIN

உங்கள் மூத்த மகனுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் தனுசு ராசியில் அமர்ந்து இருப்பதால் செவ்வாய் தோஷம் இல்லை. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். உங்கள் இரண்டாம் மகனுக்கு கும்ப ராசி, கும்ப லக்னம். தற்சமயம் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சனிபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு அவருக்கு நிரந்தர வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். இருவருக்கும் பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT