ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு இரண்டு மகன்கள். இவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், மதுரை

DIN

உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி, அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று நீச்சம் பெற்று அமர்ந்திருக்கும் குருபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். இவர் ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியான புதபகவானையும் சூரியபகவானையும் பார்வை செய்கிறார். சுக, பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் உங்கள் புதவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் சீராக முன்னேறி விடுவார்கள். மற்றபடி உங்கள் மனது செல்லும் ஆன்மிக வழி பயணம் உங்கள் ஜாதகத்தில் உள்ளது. கவலைப்படாமல் ஆன்மிகத்தில் ஈடுபடவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT