ஜோதிட கேள்வி பதில்கள்

இன்ஜினியரிங் படிப்பு முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்ற என் மகனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்? ஆயுள் எவ்வாறு உள்ளது? வீடு கட்டும் யோகம் உள்ளதா? மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு உள்ளதா? - வாசகர், மண்மங்கலம்

DIN

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் புதபகவான்கள் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகரையும் தைரிய ஸ்தானத்தையும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். கஜகேசரி யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அதனால் உத்தியோகத்தில் சிறப்பாக முன்னேறிவிடுவார். தற்சமயம் அஷ்டலட்சுமி யோகம் பெற்றிருக்கும் ராகுபகவானின் தசை நடப்பதால் சொந்த வீடு கட்டும் பாக்கியம், வெளிநாடு செல்லும் யோகம் ஆகிய பாக்கியங்கள் உண்டாகும். வெளிநாடு சென்று மேற்படிப்பும் படிக்கலாம். பரிகாரம் எதுவும் தேவையில்லை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT