ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஜாதகத்தில் தோஷங்கள் இருக்கிறதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? உறவில் பெண் அமையுமா? வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளதா? - வாசகி, அம்பை

DIN

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார். இவர்களுடன் சூரிய, ராகுபகவான்களும் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சம தோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அந்நியத்திலிருந்து பெண் அமையும். வெளிநாடு சென்று தங்கி பொருளீட்டும் யோகமும் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT