ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் வங்கித் தேர்வுகள் எழுதி வருகிறார். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?  - வாசகர், அருப்புக்கோட்டை

DIN

உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சூரியபகவான் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சனி, சந்திரன், கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தைரிய ஸ்தானத்திற்கும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீட்டை அடைகிறார். அவருக்கு கணினி துறை வேலையே சிறப்பாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வேலை கிடைக்கும். மற்றபடி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைவார். எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT