ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு சனி தசை நடக்கிறது... எப்பொழுது திருமணம் நடக்கும்? படித்து நல்ல வேலையில் உள்ள பெண் அமையுமா? 

என் மகனுக்கு சனி தசை நடக்கிறது... எப்பொழுது திருமணம் நடக்கும்? படித்து நல்ல வேலையில் உள்ள பெண் அமையுமா? 

DIN

என் மகனுக்கு சனி தசை நடக்கிறது... எப்பொழுது திருமணம் நடக்கும்? படித்து நல்ல வேலையில் உள்ள பெண் அமையுமா? 

- கண்ணன், திருவொற்றியூர். 

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதி சுக்கிர பகவான் ஆறாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். 

இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவானுடனும், தர்ம கர்மாதிபதியான சனி பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

அஷ்டம லாபாதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று ஐந்தாம் பார்வையாக லக்னத்தையும், ஏழாம் பார்வையாக மூன்றாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவானையும் (குருமங்கள யோகம்) பார்வை செய்கிறார். தற்சமயம் சனி மஹா தசையில் சுய புக்தி முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT