புத்தக வெளி

என்ன படிக்கலாம்? என்ன பார்க்கலாம்?

DIN


நல்ல நூல், நல்ல சினிமா பற்றி எழுதுங்கள், பரிந்துரையுங்கள்.


கரோனா நோய்த் தொற்றுச் சங்கிலியை உடைத்தெறியும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பொழுதை உருப்படியாகக் கழிக்க என்ன செய்யலாம்?
தொலைக்காட்சியும் அலைபேசி விளையாட்டுகளும்தானா நம்முடைய புகலிடம்?

வெளியே எங்கேயுமே செல்ல முடியாதபோது வேறென்னதான் செய்வது?
நல்ல நூல்களை வாசிக்கலாம், நல்ல திரைப்படங்களைப் பார்க்கலாம், மற்றவர்களையும் வாசிக்கச் செய்யலாம், பார்க்கச் சொல்லலாம்...

நல்ல நூல்கள் எவை?, நல்ல படங்கள் எவை?
இவற்றையெல்லாம் எங்கே பெற முடியும்?
நல்ல நூல்களைப் பற்றிய, நல்ல திரைப்படங்களைப் பற்றிய
அறிமுகங்களை - விமர்சனங்களை - சிறு கட்டுரைகளாக - எழுதுங்கள்;
தினமணி.காம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

BOOKS என்றும் FILMS என்றும் Subject-ல் குறிப்பிட்டு mprajan@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நூல் அட்டை / திரைப்பட ஸ்டில் படத்துடன் அனுப்புங்கள், அல்லது 7338845007 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்யுங்கள். தெரிவு செய்யப்பட்டவை தினமணி.காம்-ல் வெளியாகும்.

பரிந்துரையுங்கள், படிக்க, பார்க்கச் செய்யுங்கள்!

- TEAM dinamani.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT