வானவில்

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்

DIN

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் - ஆயிஷா இரா.நடராசன், பாரதி புத்தகாலயம், விலை ரூ.145.

ஸ்டீபன் ஹாக்கிங், சாம் கீன், ரிச்சா்ட் டாக்கின்ஸ் என உலகப் புகழ் பெற்ற அறிவியலாளா்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை எளிய நடையில் மொழிபெயா்த்து தொகுத்திருக்கிறாா் நூலாசிரியா்.

மொத்தம் 13 கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கும் இத்தொகுப்பின் முக்கிய அம்சம் என்னவெனில், அவை அனைத்தும் 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு எழுதப்பட்டவை என்பதுதான்.

எனவே, சமகால அறிவியலின் தன்மை குறித்த ஆய்வுத் தரவுகள் கொண்ட முக்கிய நூலாக இது விளங்குகிறது.

நியூட்டன், ஐன்ஸ்டீனின் அறிவியல் ஆய்வுகள் மட்டுமல்லாது, மனிதன் சந்திரனில் இறங்கியது தொடங்கி, பிளாஸ்டிக் வரையிலான ஆராய்ச்சி கட்டுரைகள் இடம்பெற்றிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வந்திருக்கும் புத்தகங்களில் முக்கியமான நூல்களில் இதுவும் ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 20.30 நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

தூத்துக்குடி மட்டக்கடை சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு: பஞ்சாபை வெளியேற்றியது

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 9-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

ஆனி ராஜா எழுப்பும் கேள்வி!

SCROLL FOR NEXT