தமிழக பட்ஜெட்

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் தகவல்

DIN

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

இதன்படி, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1,033 கோடியும், அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்காக ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்காக ரூ. 959 கோடி ஒதுக்கீடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT