வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.64 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை (செப்.16) பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.22,832}க்கு விற்பனையானது.
உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச பொருளாதார சூழல் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.2,854}க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து 43 ரூபாய் 40 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.43,400}ஆகவும் இருந்தது. 
சனிக்கிழமை விலை நிலவரம்  (ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. 
சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,854
1 பவுன் தங்கம் 22,832
1 கிராம் வெள்ளி 43.40
1 கிலோ வெள்ளி 43,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT