வர்த்தகம்

ஹெச்எம்டி லாபம் ரூ.4.35 கோடி

DIN

மத்திய அரசுக்கு சொந்தமான ஹெச்எம்டி நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.4.35 கோடி நிகர லாபம் ஈட்டியது. செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் அதிகரித்ததையடுத்து அந்த நிறுவனம் மீண்டும் லாப பாதைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் அந்நிறுவனம் ரூ.68.4 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.
வருவாய் ரூ.5.59 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.8.14 கோடியானது. அதேசமயம் செலவினம் ரூ.5.32 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.7.59 கோடியானது.
கடந்த 2016-17-இல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு எடுத்த முடிவின் அடிப்படையில் ஹெச்எம்டி டிராக்டர் வர்த்தகம் கைவிடப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT