வர்த்தகம்

நோவார்டிஸின் துணைத் தலைவராக சஞ்சய் மூர்தேஸ்வர் நியமனம்

DIN

மருந்து தயாரிப்புத் துறையைச் சேர்ந்த நோவர்டிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவராக சஞ்சய் மூர்தேஸ்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் நியமன மற்றும் ஊதியக் குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நோவர்டிஸ் இந்தியாவின் துணைத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் சஞ்சய் மூர்தேஸ்வரை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவரது நியமனம் ஜூன் 15, 2019-லிருந்து அமலுக்கு வந்துள்ளதாக மும்பை பங்குச் சந்தையிடம் நோவார்டிஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT