வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.64 உயர்வு

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.24,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
புதன்கிழமை நிலவரப்படி, ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.3,030-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
வெள்ளி ஒரு கிராமுக்கு 10 பைசா உயர்ந்து, ரூ.40.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, 40,300 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,030
1 பவுன் தங்கம்    24,240
1 கிராம் வெள்ளி    40.30
1 கிலோ வெள்ளி    40,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT